arunachal pradesh

img

அருணாச்சலப் பிரதேசத்தில் பாஜக-வின் 25-க்கும் மேற்பட்ட தலைவர்கள் திடீர் விலகல்!

அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில், 2 அமைச்சர்கள் மற்றும் 6 எம்.எல்.ஏக்கள் உட்பட 25-க்கும் மேற்பட்ட தலைவர்கள் பாஜகவில் இருந்து திடீரென விலகியுள்ளனர்.